பிரபுவுடன் போனில் கமல்:
கமல்:தல தொங்கிப்போய் நிராயுதபாணியா நின்னான்..
பிரபு: (சோகமாக) டிரஸ்சே போடலியா?
கமல்: ஏன் டிரஸ்செல்லாம் போட்ருந்தானே..
பிரபு: நிராயுதபாணின்னு சொன்னிங்க..
கமல்: த்த.. சீ.. நிராயுதபாணின்னா டிரஸ்சில்லாதன்னு அர்த்த மில்ல.. ஆயுதமில்லாதன்னு அர்த்தம..
பிரபு: எந்த பாஷைல..
கமல்: அது ஏதோ ஒரு பாஷைல.. வுட்றா ..
Pub-இல் பாப்புவை பார்க்க கமல் செல்லும்போது, ஆடிக்கொண்டிருக்கும் பாப்புவை அனைவரும் தூக்கிக்கொண்டு வந்து கமலிடம் சேர்க்க:
பிரபு: அண்ணே.. அண்ணி மிதந்து வராங்க.. :-)
பின்னர் பாப்புவுடன் கமல்:
கமல்: பாப்பு, நான் சின்ன பிள்ளைல பாத்த மாதிரி இல்ல.. ரொம்ப மாறிட்ட..
மாளவிகா: Of course, I know.. I'm, 34B..
கருணாஸ்: அப்படின்னா என்னண்ணே??
கமல்: ம்ம்.. ரொம்ப முக்கியம்..
ஆக்கம்: Crazy மோகன்
படம்: வசூல்ராஜா M.B.B.S

No comments:
Post a Comment