Its a blog-place where i share sayings, quotes, poems which i liked around..
Wednesday, April 25, 2012
Wednesday, March 21, 2012
My state of mind
"Nowadays I am feeling too much & thinking too little, which is not a really a good sign..."
Author: Prasanna
Author: Prasanna
Thursday, March 15, 2012
சுப்பிரமணிய பாரதி
'ழ'னாவும் வராது, 'ஷ'னாவும் வராது, 'த'னாவும் வராது..
பேரு மட்டும் "சுப்பிரமணிய பாரதி"..
ஆக்கம்: விசு
திரைப்படம்: தில்லு முள்ளு
பேரு மட்டும் "சுப்பிரமணிய பாரதி"..
ஆக்கம்: விசு
திரைப்படம்: தில்லு முள்ளு
Friday, March 9, 2012
"திரிஷா கிடைக்கலேன்னா திவ்யா"
"திரிஷா கிடைக்கலேன்னா திவ்யா" ..
"அப்போ திவ்யாவும் கிடைக்கலேனா??"
ஆக்கம்: வடிவேலு
திரைப்படம்: தலைநகரம்..
Youtube-ல் பார்த்து ரசிக்க
"அப்போ திவ்யாவும் கிடைக்கலேனா??"
ஆக்கம்: வடிவேலு
திரைப்படம்: தலைநகரம்..
Youtube-ல் பார்த்து ரசிக்க
எமோசன் ப்ளீஸ்..
"பாஸ், ஐ வான்ட் டூ எமோசன் ப்ளீஸ்".. :-)
(Boss, I want to emotion please)
ஆக்கம்: மயில்சாமி
திரைப்படம்: தலைநகரம்
Youtube-ல் பார்த்து ரசிக்க
(Boss, I want to emotion please)
ஆக்கம்: மயில்சாமி
திரைப்படம்: தலைநகரம்
Youtube-ல் பார்த்து ரசிக்க
Monday, March 5, 2012
மாமன் வூடு, மச்சு வூடு :-)
மோளம் வேணுன்றவன் அத்த எடுத்துக்கட்டும்..
சங்கீதம் வேணுன்றவன் இத்த எடுத்துக்கட்டும்..
படம்: எல்லாம் இன்பமயம்
சங்கீதம் வேணுன்றவன் இத்த எடுத்துக்கட்டும்..
படம்: எல்லாம் இன்பமயம்
Monday, February 20, 2012
எதுக்கு கல்யாணம் ??
‘’இந்தியாவுல எதுக்கு கல்யாணம் பண்ணுறோம்னே முக்கால்வாசி பேருக்கு தெரியாது’’.. :-)
ஆக்கம்: எம்.ஆர். ராதா
படம்: ரத்தக்கண்ணீர்
ஆக்கம்: எம்.ஆர். ராதா
படம்: ரத்தக்கண்ணீர்
Wednesday, February 15, 2012
Quotes from Cicero
"It is as hard for the good to suspect evil, as it is for the bad to suspect good”..
“Love is the attempt to form a friendship inspired by beauty”..
“Silence is one of the great arts of conversation”..
“If you have no confidence in self, you are twice defeated in the race of life. With confidence, you have won even before you have started"..
“It is the peculiar quality of a fool to perceive the faults of others and to forget his own”..
- Marcus Tullius Cicero (Roman philosopher)

Thursday, February 9, 2012
கவுண்டமணி ஸ்பெஷல்
நீயே ஒரு பிச்சைக்கார சொறி நாய்..
உனக்கு சொரிஞ்சு விடற நாய் இந்த நாய்..
உங்ககிட்ட எல்லாம் போய் நான் கடன் வாங்குவனாடா ..
ஆக்கம்: கவுண்டமணி
உனக்கு சொரிஞ்சு விடற நாய் இந்த நாய்..
உங்ககிட்ட எல்லாம் போய் நான் கடன் வாங்குவனாடா ..
ஆக்கம்: கவுண்டமணி
படம்: கோவில் காளை
Wednesday, January 25, 2012
Hope - good thing or bad thing?
Red to Andy in Prison (in the begining): "Let me tell you something my friend.. Hope is a dangerous thing.. Hope can drive a man insane"..
In Andy's letter to Red (towards the end of movie): "Remember Red.. Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies"..
Movie Name: "The Shawshank Redemption"
Author: Stephen King

Tuesday, January 24, 2012
Thursday, January 19, 2012
விடிவு எப்பொழுது ??
"பொழுதே இருளானால், இனி இங்கே விடிவேது??" -
ஆக்கம்: முத்துக்கூத்தன்
படம்: அவதாரம்
Monday, January 16, 2012
கவுண்டமணி ஸ்பெஷல்
கடல்ல எறங்கி நான் கப்பல தள்ளுனா, என் சம்பளத்த யார் வாங்குவா ??
ஆக்கம்: கவுண்டமணி
படம்: சேதுபதி I.P.S
ஆக்கம்: கவுண்டமணி
படம்: சேதுபதி I.P.S
Sunday, January 15, 2012
வலியை ஏற்றுக்கொள்
பிரச்சனையே இல்லாத வாழ்க்கை தான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
உங்க அமைதி அரசர் புத்தரும், ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தைதான் சொல்றாங்க.. வலிய ஏத்துக்கிட்டா வளமா இருக்கலாம்..
ஆக்கம் : சிம்புதேவன்
படம்: அறை எண் 305 -ல் கடவுள்
உங்க அமைதி அரசர் புத்தரும், ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தைதான் சொல்றாங்க.. வலிய ஏத்துக்கிட்டா வளமா இருக்கலாம்..
ஆக்கம் : சிம்புதேவன்
படம்: அறை எண் 305 -ல் கடவுள்
வசூல்ராஜா M.B.B.S
பிரபுவுடன் போனில் கமல்:
கமல்:தல தொங்கிப்போய் நிராயுதபாணியா நின்னான்..
பிரபு: (சோகமாக) டிரஸ்சே போடலியா?
கமல்: ஏன் டிரஸ்செல்லாம் போட்ருந்தானே..
பிரபு: நிராயுதபாணின்னு சொன்னிங்க..
கமல்: த்த.. சீ.. நிராயுதபாணின்னா டிரஸ்சில்லாதன்னு அர்த்த மில்ல.. ஆயுதமில்லாதன்னு அர்த்தம..
பிரபு: எந்த பாஷைல..
கமல்: அது ஏதோ ஒரு பாஷைல.. வுட்றா ..
Pub-இல் பாப்புவை பார்க்க கமல் செல்லும்போது, ஆடிக்கொண்டிருக்கும் பாப்புவை அனைவரும் தூக்கிக்கொண்டு வந்து கமலிடம் சேர்க்க:
பிரபு: அண்ணே.. அண்ணி மிதந்து வராங்க.. :-)
பின்னர் பாப்புவுடன் கமல்:
கமல்: பாப்பு, நான் சின்ன பிள்ளைல பாத்த மாதிரி இல்ல.. ரொம்ப மாறிட்ட..
மாளவிகா: Of course, I know.. I'm, 34B..
கருணாஸ்: அப்படின்னா என்னண்ணே??
கமல்: ம்ம்.. ரொம்ப முக்கியம்..
ஆக்கம்: Crazy மோகன்
படம்: வசூல்ராஜா M.B.B.S

Thursday, January 12, 2012
ஒழுக்கம்
ஒரு மனுஷனோட பலகீனத்தைக் குத்திக் காட்டுறது ஒழுக்கம் இல்லை..
ஆக்கம்: விசு
திரைப்படம்: நெற்றிக்கண்
ஆக்கம்: விசு
திரைப்படம்: நெற்றிக்கண்
Accept the PAIN!!
Accept PAIN as it is.. Do not try to deny it & do not exaggerate it emotionally-
- Buddha's viewpoint about pain
- Buddha's viewpoint about pain
Wednesday, January 11, 2012
கவுண்டமணி ஸ்பெஷல்
பெண் பார்க்கும் இடத்தில, பெண்ணின் தந்தையிடம் கவுண்டமணி:
எஸ்குஸ்மீ.. (Excuse me)
நான் உங்க டாடர்கிட்ட (Daughter) செபரேட் ஸ்பீகிங் (separate speaking) ..
பெண்ணிடம் தனியாக பேசும் பொழுது:
ஐ லவ் யு வெரி மச் யா.. ( I love you very much yaa)..
பெண்ணை ஆர்வமுடன் தொட முயன்று பின் விலகி:
நாட் டச்சிங்.. (not touching)..
மை பாதர் கேப்மாரி.. (My father kepmari)..
ஐ யாம் ஜென்டில்மன்.. (I am Gentleman)..
மேரேஜ் பேக் - ஐ டச்சிங் யா.. (Marriage back - i touching yaa)..
ஆக்கம்: கவுண்டமணி
திரைப்படம்: நாட்டாமை

நவ் பிக்ஸ் த மேரேஜ்.. (Now fix the marriage)..
ஆக்கம்: கவுண்டமணி
திரைப்படம்: நாட்டாமை
Youtube-ல் பார்த்து ரசிக்க
வேதனை
நதியில் விழுந்த இலைகளுக்கு மரங்கள் அழுவது கிடையாது..
வேரில் தீயை வைக்கும் வரை வேதனை அதற்கு புரியாது..
ஆக்கம்: நா. முத்துக்குமார்
படம்: கற்றது தமிழ்
வேரில் தீயை வைக்கும் வரை வேதனை அதற்கு புரியாது..
ஆக்கம்: நா. முத்துக்குமார்
படம்: கற்றது தமிழ்
கோடாரியும் சிக்குமா?
நான் பாத்து பாத்து வளர்த்த வீட்டு மரமில்ல..
தானா வளர்ந்த காட்டு மரம்..
வெட்ட நினைச்ச கோடாரி சிக்கிக்கும்..
ஆக்கம்: சரண்
படம்: அமர்க்களம்
தானா வளர்ந்த காட்டு மரம்..
வெட்ட நினைச்ச கோடாரி சிக்கிக்கும்..
ஆக்கம்: சரண்
படம்: அமர்க்களம்
Tuesday, January 10, 2012
சுவாரஸ்யமான புலம்பல்
என் கதைய கேட்டா, கதைக்கு கூட யாரும் நம்ப மாட்டாங்க..
ஆக்கம்: தெரியவில்லை
படம்: தெரியவில்லை
(பிரபுதேவா பேசும் வசனம் என்பது மட்டுமே என் ஞாபகத்தில் உள்ளது..)
ஆக்கம்: தெரியவில்லை
படம்: தெரியவில்லை
(பிரபுதேவா பேசும் வசனம் என்பது மட்டுமே என் ஞாபகத்தில் உள்ளது..)
ஓநாயின் நியாயம்
ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்..
ஆக்கம்: கமல்ஹாசன்
படம்: ஹேராம்
ஆக்கம்: கமல்ஹாசன்
படம்: ஹேராம்
Subscribe to:
Comments (Atom)