Wednesday, January 25, 2012

Hope - good thing or bad thing?

Red to Andy in Prison (in the begining):  "Let me tell you something my friend.. Hope is a dangerous thing.. Hope can drive a man insane"..

In Andy's letter to Red (towards the end of movie):  "Remember Red.. Hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies"..

Movie Name: "The Shawshank Redemption"
Author: Stephen King

Thursday, January 19, 2012

விடிவு எப்பொழுது ??

"பொழுதே இருளானால், இனி இங்கே விடிவேது??" - 
 
ஆக்கம்: முத்துக்கூத்தன்
படம்: அவதாரம் 

Monday, January 16, 2012

கவுண்டமணி ஸ்பெஷல்

கடல்ல எறங்கி நான் கப்பல தள்ளுனா, என் சம்பளத்த யார் வாங்குவா ??

ஆக்கம்: கவுண்டமணி
 படம்: சேதுபதி I.P.S

Sunday, January 15, 2012

வலியை ஏற்றுக்கொள்

பிரச்சனையே இல்லாத வாழ்க்கை தான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
உங்க அமைதி அரசர் புத்தரும், ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தைதான் சொல்றாங்க.. வலிய ஏத்துக்கிட்டா வளமா இருக்கலாம்..
 
ஆக்கம் : சிம்புதேவன்
 படம்: அறை எண் 305 -ல் கடவுள்

வசூல்ராஜா M.B.B.S

பிரபுவுடன் போனில் கமல்:
கமல்:தல தொங்கிப்போய் நிராயுதபாணியா நின்னான்..
பிரபு: (சோகமாக) டிரஸ்சே போடலியா?
கமல்: ஏன் டிரஸ்செல்லாம் போட்ருந்தானே..
பிரபு: நிராயுதபாணின்னு சொன்னிங்க..  
கமல்: த்த.. சீ..  நிராயுதபாணின்னா டிரஸ்சில்லாதன்னு அர்த்த மில்ல.. ஆயுதமில்லாதன்னு  அர்த்தம..
பிரபு: எந்த பாஷைல..
கமல்: அது ஏதோ ஒரு பாஷைல.. வுட்றா .. 

Pub-இல் பாப்புவை பார்க்க கமல் செல்லும்போது, ஆடிக்கொண்டிருக்கும் பாப்புவை அனைவரும் தூக்கிக்கொண்டு வந்து கமலிடம் சேர்க்க:
பிரபு: அண்ணே.. அண்ணி மிதந்து வராங்க..  :-)

பின்னர் பாப்புவுடன் கமல்:
கமல்: பாப்பு, நான் சின்ன பிள்ளைல பாத்த மாதிரி இல்ல.. ரொம்ப மாறிட்ட..
மாளவிகா: Of course, I know.. I'm, 34B..
கருணாஸ்: அப்படின்னா என்னண்ணே??
கமல்: ம்ம்..  ரொம்ப முக்கியம்.. 

ஆக்கம்:  Crazy மோகன்
படம்: வசூல்ராஜா M.B.B.S

Thursday, January 12, 2012

ஒழுக்கம்

ஒரு மனுஷனோட பலகீனத்தைக் குத்திக் காட்டுறது ஒழுக்கம் இல்லை..

ஆக்கம்: விசு
திரைப்படம்: நெற்றிக்கண் 

Accept the PAIN!!

Accept PAIN as it is.. Do not try to deny it & do not exaggerate it emotionally-

- Buddha's viewpoint about pain

Wednesday, January 11, 2012

கவுண்டமணி ஸ்பெஷல்

பெண் பார்க்கும் இடத்தில, பெண்ணின் தந்தையிடம் கவுண்டமணி:
எஸ்குஸ்மீ.. (Excuse me)
நான் உங்க டாடர்கிட்ட (Daughter) செபரேட் ஸ்பீகிங் (separate speaking) ..

பெண்ணிடம் தனியாக பேசும் பொழுது: 
ஐ லவ் யு வெரி மச் யா.. ( I love you very much yaa)..

பெண்ணை ஆர்வமுடன் தொட முயன்று பின் விலகி: 
நாட் டச்சிங்.. (not touching)..
மை பாதர் கேப்மாரி.. (My father kepmari)..
ஐ யாம் ஜென்டில்மன்.. (I am Gentleman)..
மேரேஜ் பேக் - ஐ டச்சிங் யா..   (Marriage back - i touching yaa)..
நவ் பிக்ஸ் த மேரேஜ்.. (Now fix the marriage)..

ஆக்கம்: கவுண்டமணி
திரைப்படம்: நாட்டாமை  

Youtube-ல் பார்த்து ரசிக்க

வேதனை

நதியில் விழுந்த இலைகளுக்கு  மரங்கள் அழுவது கிடையாது.. 
வேரில் தீயை வைக்கும் வரை வேதனை அதற்கு புரியாது..

ஆக்கம்:  நா. முத்துக்குமார்
படம்: கற்றது தமிழ்

கோடாரியும் சிக்குமா?

நான் பாத்து பாத்து வளர்த்த வீட்டு மரமில்ல..
தானா வளர்ந்த காட்டு மரம்..
வெட்ட நினைச்ச கோடாரி சிக்கிக்கும்..

ஆக்கம்:  சரண்
படம்: அமர்க்களம் 

Tuesday, January 10, 2012

சுவாரஸ்யமான புலம்பல்

என் கதைய கேட்டா, கதைக்கு கூட யாரும் நம்ப மாட்டாங்க..

ஆக்கம்:  தெரியவில்லை
படம்: தெரியவில்லை

(பிரபுதேவா பேசும் வசனம் என்பது மட்டுமே என் ஞாபகத்தில் உள்ளது..)

ஓநாயின் நியாயம்

ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்..

ஆக்கம்:  கமல்ஹாசன்
படம்: ஹேராம்